a

இந்தியா: 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 2.22 லட்சமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.66 கோடியாக உள்ளது.

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன.

Also Read  பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சற்று வீரியம் குறைந்திருந்த கொரோனா பரவல் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாகியது.

மத்திய, மாநில அரசுகளும் கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன. ஆனால், கொரோனா பரவலின் தீவிரம் குறைந்தபாடில்லை.

Also Read  பிரபல நடிகர் திடீர் மரணம்

மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 15.89 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

Tamil Mint

கொரோனா வைரசுக்கு எமனாக வரும் “நானோ முகக்கவசம்” – வியக்கவைக்கும் தகவல்கள்…!

Devaraj

திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை; மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்

Tamil Mint

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

வேண்டாம் ஆன்லைன் ரம்மி – கதறும் இளைஞர்….

Tamil Mint

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் – உ.பி. முதலமைச்சர் அதிரடி

Devaraj

பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்; வீடியோ எடுத்து ரூ.300க்கு விற்ற கொடூரம்!

Tamil Mint

இந்தியா: 2 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree