உச்சத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை – திணறும் அமெரிக்கா…!


அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  அசுர வேகத்தில் பரவும் கொரோனா: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கு கொரோனா!

அமெரிக்காவில் பதிவான உச்சபட்ச பாதிப்பு இதுவாகும். அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் மருத்துவமனையின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் கடந்த வாரத்தில் மட்டும் 100ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read  நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே உற்று நோக்குகிறது

ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்தது மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் மருத்துவத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Also Read  ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 10 பேருக்கு கொரோனா.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்க வேலை கிடைச்சா ஹாப்பியா செட்டில் ஆகலாம்…! எந்த நாடு தெரியுமா…?

sathya suganthi

“இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” – கமலா ஹாரிஸ்

Shanmugapriya

மியான்மரில் தீவிரமடையும் கலவரம் – பச்சிளம் குழந்தை உள்பட ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

Devaraj

இது என்ன புதுசா இருக்கு? – சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

Shanmugapriya

“இலங்கை, ஜப்பான் பயணத்தை தவிர்க்க வேண்டும்” – அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

Shanmugapriya

2021ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு..!

Lekha Shree

2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்… என்ன எழுதியிருந்தது தெரியுமா?

Lekha Shree

அபாய கட்டத்தில் பூமி – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!

sathya suganthi

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது!

Tamil Mint

கொரோனாவின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்: WHO

Tamil Mint

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj