a

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! – ஒரேநாளில் 404 பேர் பலி!


தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 404 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 4,985 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Also Read  "ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை" - பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 27,026 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,77,211 ஆகவும் பலி எண்ணிக்கை 20,872 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 15,54,759 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 3,01,580 பேர் தற்போது கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு: சொந்த மாநிலத்திற்கு செல்ல கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Shanmugapriya

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கி உதவிய முதல்வர்

Tamil Mint

வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

Lekha Shree

ரகுராம் ராஜன் முதல் எஸ்தர் டஃப்லோ வரை! மு.க .ஸ்டாலின் பொருளாதார ஆலோசனைக் குழு!

sathya suganthi

சென்னையில் பரவலாக மழை – மகிழ்ச்சியில் மக்கள்!

Lekha Shree

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்

Devaraj

சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

Tamil Mint

பாமக கேட்ட ‘அந்த’ தொகுதிகள்; ஷாக்கான அதிமுக… கொதிக்கும் பாஜக!

Lekha Shree

தமிழகம்: நியாய விலைக்கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும்…!

Lekha Shree

அடிக்கடி ஆவி பிடிப்பது நுரையீரலை பாதிக்குமா? உண்மை என்ன?

Lekha Shree