மெல்ல மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 39,000 பேருக்கு புதிதாக தொற்று..!


நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக 39,000 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read  அம்பானி வீட்டு அருகே வெடிப் பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம் - கார் உரிமையாளர் மர்ம மரணம்!

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் புதிதாக 39,361 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3,14,11,262 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,11,189 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,977 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 1.31 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,05,79,106 பேராக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.35 ஆக குறைந்துள்ளது.

Also Read  கொரோனாவை செயலிழக்க செய்யும் புதுவகை மாஸ்க்…!

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 416 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,20,967 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 45,74,44,11 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை நாட்டில் 43.51 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அறிவியல் ஆய்வுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் லட்சியம்: பிரதமர் மோடி

Tamil Mint

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அலறும் மாநில அரசுகள்! முழு விவரம்!

Lekha Shree

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்!

suma lekha

இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

Lekha Shree

நடனமாடும் நாய் – இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

Shanmugapriya

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

Lekha Shree

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Lekha Shree

இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கான தற்காலிக தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்! டெல்லியில் ஒரே நாளில் 25 நோயாளிகள் உயிரிழப்பு!

Devaraj

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

முதன்முறையாக ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்…!

Devaraj

“Go Corona Go” – கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

Lekha Shree