தமிழகம்: சரிந்து வரும் கொரோனா பாதிப்பு…!


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6,596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 166 பேர் உயிரிழந்துள்ளனர். 10,432 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 396 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

Also Read  "மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்" - சி.ஆர். சரஸ்வதி

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,43,415 ஆகவும் பலி எண்ணிக்கை 31,746 ஆகவும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,58,785 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாமக கேட்ட ‘அந்த’ தொகுதிகள்; ஷாக்கான அதிமுக… கொதிக்கும் பாஜக!

Lekha Shree

புதுச்சேரியில் இன்று நோ சரக்கு டே

Tamil Mint

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

sathya suganthi

“கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் வழங்க கூடாது” – தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்

Lekha Shree

கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

Lekha Shree

புயல் கரையை கடந்த பின்னரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – அமைச்சர் உதயகுமார்

Tamil Mint

ஓபன் த டாஸ்மாக் மா: சென்னை குடிமகன்களை குஷிப்படுத்த தயாராகும் மதுக்கடைகள்

Tamil Mint

“எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை” – புகழேந்தி பரபரப்பு பேட்டி!

Lekha Shree

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

Tamil Mint

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்கள்… முதலிடத்தில் தமிழகம்..!

Lekha Shree