a

கொரோனா 2 அலைகளும் ஒன்றுக்கொன்று சலைச்சது இல்லை – மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்கள்


கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பீதி மக்களிடையே நிலவி வருகிற நிலையில் இரு அலைகளும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், 146 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருப்பதாகவும், 274 மாவட்டங்கள் 5 முதல் 15 சதவீத பாதிப்பு விகிதத்தை கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  குடியரசு தின வன்முறை - தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

10 வயதுக்கு குறைவானோர் 4.03 சதவீதத்தினர் முதல் அலையில் பாதிப்புக்குள்ளானதாகவும், இரண்டாவது அலையில் இந்த விகிதம் 2.97 சதவீதமாக உள்ளதாகவும் கூறினார்.

முதல் அலையில் 10 முதல் 20 வயதினரில் 8.07 சதவீதம் பாதிப்புக்குள்ளானதாகவும், இது இரண்டாவது அலையில் 8.50 சதவீதமாக பதிவாகி இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.

Also Read  ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

20-30 வயதினரில் முதல் அலையில் 20.41 சதவீதத்தினரும், இரண்டாவது அலையில் 19.35 சதவீதத்தினரும் பாதிப்புக்குள்ளானதாகவும் 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் முதல் அலையின்போது பாதிப்பு 67.5 சதவீதம் எனவும், இரண்டாவது அலையில் பாதிப்பு 69.18 சதவீதம் எனவும் அவர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

15 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு! – வீடியோ

Shanmugapriya

முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம் – மமதா பானெர்ஜீ

Tamil Mint

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் – உ.பி. முதலமைச்சர் அதிரடி

Devaraj

கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

Lekha Shree

Go கொரோனா Go.!! ஒரு கோவிட் நோயாளி கூட இல்லாத அதிசய கிராமம்..!

Lekha Shree

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree

இது அது இல்லையே! – திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருடன்!

Shanmugapriya