கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05%-ஐ நெருங்கியது


நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.29 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 87.73 லட்சத்தை தாண்டியது.நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

Also Read  ஹிந்தியில் சிறந்த வார்த்தை ஆத்மநிர்பார் பாரத்... மோடி சொன்னதால் தனி மவுசு...!

* புதிதாக 44,684 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 87,73,479 ஆக உயர்ந்தது.

* புதிதாக 520 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,29,188 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 9,29,491 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.இதுவரை 12,40,31,230 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே திறக்கப்பட்டுள்ள பத்ரிநாத் ஆலயம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ESI, EPF திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிப்பு…!

sathya suganthi

இனி வாட்ஸ் அப்பில் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்: மத்திய அரசு அறிவிப்பு.!

suma lekha

தொடர் கனமழையால் பீகாரின் பல மருத்துவமனைகளில் புகுந்த வெள்ளம்!

Shanmugapriya

கேரளாவில் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Shanmugapriya

பாஜகாவில் இணைகிறாரா அமரிந்தர் சிங்? மத்திய உள்துறை அமைச்சருடன் சந்திப்பு..!

Lekha Shree

சிறுத்தையுடன் கட்டிபுரண்டு சண்டையிட்ட மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் – குடும்பத்தை காப்பாற்ற துணிகரம்

Jaya Thilagan

இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் எது தெரியுமா..? மத்திய சுகாதாரத்துறை தகவல்..

Ramya Tamil

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவீட் – பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கைது!

Tamil Mint

கொரோனா கையில் கிடைத்தால் பாஜக தலைவர் வாயில் போட்டு விடுவேன் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Devaraj

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 3 லிட்டர் பெட்ரோல், டீசலை இலவசமாக தரும் நபர்!

Shanmugapriya

RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு.

mani maran