முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று


காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. ஆண்டனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பேஸ்புக்கில் இந்த செய்தியை உறுதிப்படுத்திய அவரது மகன் அனில் கே ஆண்டனி, தனது தந்தை நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்றும், மேலும் அவரது தாய் எலிசபெத் அந்தோனிக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிவித்தார்.  

Also Read  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு சூப்பர் சலுகை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்..!

இருவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அவரது மகன் அனில் கே அந்தோனி டுவிட்டரில், எனது தந்தை ஏ.கே. அந்தோனி மற்றும் தாய் எலிசபெத் அந்தோனி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல் நிலை சீராக உள்ளது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியா: ராஜஸ்தானில் இரண்டு தலைகளுடன் பிறந்த எருமை கன்று…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வினோத திருமணம்: சேலை கட்டிய மணமகன்… பட்டு வேட்டியில் மணமகள்…!

Lekha Shree

இந்தியா: அரிய வகை நோயால் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்…!

Lekha Shree

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

சோமாடோ ஊழியர் தாக்கியதாக பெண் வீடியோ பதிவிட்ட வழக்கில் எதிர்பாராத திருப்பம்…!

Devaraj

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா…! பக்தி பரவசம் ததும்பும் புகைப்படங்கள்…!

Devaraj

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் – கேரளாவை சேர்ந்த செவிலியர் பலி

sathya suganthi

சிங்கத்துக்கே கொரோனா : செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் தொற்று : பீதியில் மக்கள்

suma lekha

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… 13 பேர் மண்ணுக்குள் சிக்கி பலி..!

Lekha Shree

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா…!

Lekha Shree