பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம்


பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உருமாறிய வைரஸ் பரவலை தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்குவதற்கும், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கும் விமானங்கள் இயக்க டிச.31 வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

Also Read  தீப்பொறியுடன் தீயாய் பரவும் 'நெருப்பு தோசை’யின் வைரல் வீடியோ!

இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி இதை பற்றி கூறும்பொழுது  பிரிட்டனுக்கான விமான போக்குவரத்திற்கான தடை டிச.31 க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம். இந்த தடை தற்காலிகமானது தான். இது நீண்ட காலத்திற்கோ அல்லது காலவரையின்றியோ நீடிக்காது என்றார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ரெட் அலர்ட்’ – வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

Lekha Shree

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி…! கேரளா அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி

Devaraj

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: என்ன நடந்தது.?

mani maran

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்! என்ன சொன்னார் தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

டோக்கியோ பாராலிம்பிக் – உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி..!

Lekha Shree

“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!

Lekha Shree

பிரதமர் மோடி உரையின் முக்கிய அறிவிப்புகள்…!

Lekha Shree

ராகுல் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம்: என்ன நடந்தது.?

mani maran

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

குடலில் துளைகள் ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை..!

Lekha Shree

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint

ரெம்ட்சிவீர் தடுப்பூசியை ரூ.70,000க்கு விற்ற இளைஞர்கள் – விசாரணையில் தெரியவந்த தந்தை பாசம்…!

Devaraj