சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்


சென்னை பனகல் மாளிகையில் செயல்பட்டுவரும் சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளர் பாண்டியன். அவர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது.

அச்சோதனையில், கணக்கில் வராத தொகை 88,500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்து வங்கி கணக்குப் புத்தகம் ஒன்றும் கிடைத்தது. அந்தக் கணக்கில் 38,66,220 ரூபாய் இருப்பு இருந்தது தெரியவந்தது. 

Also Read  மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

இதையடுத்து பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

பாண்டியன் வீட்டிலிருந்து ரொக்கமாக ஒரு கோடியே 37 லட்ச ரூபாய், 1.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம், 1.51 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி, 5.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 10.52 காரட் வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்துகளுக்கான பத்திரங்கள், நிரந்தர வைப்பு நிதியில் 37 லட்ச ரூபாய், ஒரு எடியோஸ் கார், மூன்று இரு சக்கர வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

Also Read  கொரோனாவில் மீண்டதும் எத்தனை மாதங்களுக்கு அறிகுறிகள் இருக்கும்…?

கடந்த சில நாட்களாகவே கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனைகளை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நீட் நல்லது” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Lekha Shree

மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

sathya suganthi

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: சாட்டையை சுழற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்

Tamil Mint

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு போலீஸ் வலை

Tamil Mint

அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

Ramya Tamil

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் அளித்த அசத்தல் பரிசு…!

Lekha Shree

கோரிக்கை கடிதத்தில் 2 சவரன் தங்கச் சங்கலியை வைத்த பெண் – நெகிழ்ச்சியடைந்த முதலமைச்சர் ஸ்டாலின்

sathya suganthi

அசுரன் பட பாணியில் நடந்த கட்டப்பஞ்சாயத்து! வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

sathya suganthi

HOD கிட்டயே ஃபண்ட் வாங்குன Class Leader ஸ்டாலின்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

sathya suganthi

அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னையில் மழை நீடிக்கும்.

Tamil Mint

ஆரணி: அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!

Lekha Shree