கார்த்தியின் கைதி 2 மற்றும் ரீமேக்கிற்கு தடை


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் 2ஆம் பாகத்திற்கு திட்டமிட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராஜீவ் ரஞ்சன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் எழுதிய கதையை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கூறியதாகவும் கதை பிடித்திருந்ததால், இக்கதையை படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் கைதி படத்தை அண்மையில் ஊரடங்கில் பார்த்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், தான் சொன்ன கதையின் இரண்டாம் பகுதியை எடுத்துக்கொண்டு கைதி முழு படத்தையும் அவர்கள் உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் அதன் 2 ஆம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்துள்ளது.

Also Read  இந்திய அளவில் முதலிடம் பிடித்த 'வாத்தி கம்மிங்'... காரணம் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சீயான்60’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!

Lekha Shree

மீரா மிதுனுக்கு சூர்யா தரமான பதிலடி

Tamil Mint

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Shanmugapriya

சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

HariHara Suthan

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

Lekha Shree

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு உதயநிதி புகழாரம்… ஜெயக்குமார் எதிர்ப்பு…!

Lekha Shree

கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? – பாதிப்பில் இருந்து மீண்ட நடிகையின் அசத்தல் டிப்ஸ்!

Lekha Shree

பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! – ட்ரெண்ட் செய்யும் சிம்பு ரசிகர்கள்!

Tamil Mint

நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பால் ‘Get Well Soon Sir’எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ரெண்டாகிவருகிறது…!

HariHara Suthan

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree