கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு


கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் வருகிற 28 மற்றும் 29ந் தேதியில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் நடைபெறுமென கூறப்பட்டுள்ளது.

Also Read  அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

தடுப்பூசியை விமான நிலையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்கள், மாவட்டங்களிருந்து கிராமங்கள், அங்கிருந்து சுகாதார மையங்கள், மருத்துவமனைகளுக்கு எப்படி கொண்டு செல்வது, எப்படி பதப்படுத்தி குளிர்பதன கிடங்குகளில் வைப்பது, அதன் பிறகு எப்படி மக்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது குறித்து நான்கு மாநிலங்களிலும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

Also Read  சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

இந்த மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனை 22 இடங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தன்னார்வலர்களை வரவேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கோவாக்சின் தடுப்பு மருந்து முதல் இரண்டு கட்டச் சோதனைகளில் இருந்து பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றில் சிறந்தது எனத் தெரியவந்துள்ளதால் இது குறித்த கட்டுரையை வெளியிட மருத்துவ இதழான லேன்சட் ஆர்வத்துடன் உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

Also Read  டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree

சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

Tamil Mint

தகவல்களை திருட வாய்ப்பு – வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

Devaraj

ரேஷன் வாங்க போறீங்களா.? : கொஞ்சம் Wait பண்ணி இந்த Rules-ஐ படிச்சிட்டு போங்க.!

mani maran

வரதட்சணை கொடுமை; ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை – கணவனுக்கு விடுதலை தருவதாக உருக்கமாக வீடியோ பதிவு

Bhuvaneshwari Velmurugan

“பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள்” – ICMR கடிதம்

Shanmugapriya

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் புயல் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – அமித்ஷா

Tamil Mint

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

பாஜக ஆளும் மாநிலங்களில் செய்தியாளர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு! வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

Tamil Mint

CLUBHOUSE பயனர்களின் விவரங்கள் DARK WEB-ல் விற்பனை? வெளியான அதிர்ச்சி தகவல்..!

suma lekha

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya

இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?

Lekha Shree