“விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி” – முழு விவரம் இதோ…!


இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவானால் அது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என கூறப்படுகிறது.

அதன்பொருட்டு குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

2 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி,  2ம் மற்றும் 3ம் கட்ட பரிசோதனை நடத்த கடந்த மே 12 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்திருந்தது என்றும் இதனால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்த்து பிற நிறுவனங்களும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனவரி 1-ம் தேதி முதல் ‘ஃபாஸ்டாக்’ கட்டாயம்: மத்திய அரசு

Tamil Mint

“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்

Shanmugapriya

மருத்துவர்கள் பூலோகத்தின் இறைதூதர்கள் -அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ்…!

sathya suganthi

“இந்தப் பொறுப்பு இவருக்கு மிகவும் பொருத்தமானது” -சைலேந்திர பாபுவுக்கு சீமான் வாழ்த்து!

Shanmugapriya

வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!

Devaraj

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! – நடந்தது என்ன?

Lekha Shree

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் தொடக்கம்… முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்த மேற்கு வங்கம்…!

Devaraj

பெங்களூரில் முழு ஊரடங்கு காரணம் என்ன ?

Tamil Mint

2021 குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு?

Tamil Mint