தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!


தமிழகத்தில் மேலும் 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Also Read  அனைத்து கட்சி கூட்டம் நிறைவு - பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் நீட் விலக்குக்கு ஆதரவு..!

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் திரிப்பான ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,67,432 ஆக அதிகரித்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 3,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,73,048 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  உயிருக்கு ஆபத்து என்று பிரபல திரைப்பட இயக்குனர் ட்விட்

இன்று ஒரேநாளில் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,825 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 721 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை 27,07,779 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தற்போது 22,828 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!

Tamil Mint

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது!

suma lekha

”அதிகனமழை எச்சரிக்கை: தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்” – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!

suma lekha

தமிழகம்: புதிதாக 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

நிவாரண பணிகளில் மிக வேகமாக சுழன்று பணியாற்றிய பல மூத்த அமைச்சர்கள் வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கிறார்களா? அதிர்ச்சியில் அதிமுக

Tamil Mint

பச்சிளம் குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

Ramya Tamil

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi

முதல் தமிழன் – இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு!

Lekha Shree

காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார்

Tamil Mint