a

பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தன் தாய்க்கு படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடிய நபர்!


பிரதமரின் உத்தரவின் பேரில் நடிக்க 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தயாரிக்க படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடி வருகிறார் ஒருவர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. பல மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது.

Also Read  தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை...

எனினும் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் படுக்கை வச தட்டப்படும் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகளவில் இருந்த நிலையில் தற்போதும் அது நீடிப்பது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகிறது.

இந்தநிலையில் விஜய் பரக்கத் என்ற நபர் ஒருவர் ட்விட்டரில் தான் அனுபவித்த வேதனை விஷயத்தை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதவியில் பிரதமர் மோடி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பேக் செய்து அவன் பிரதமர் நிவாரண நிதிக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் எனினும் தன்னுடைய தாயை தகடு தாயத்து கிடைக்காமல் திண்டாடிய தாகவும் அவர் தற்போது உயிரிழந்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Also Read  சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ.1.18 லட்சம் கோடி

அந்த பதிவை மக்கள் பல ரீசார்ஜ் செய்து அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

Shanmugapriya

வேப்பமரத்தை வெட்டியவருக்கு ரூ. 62000 அபராதம்! எங்கு தெரியுமா?

Tamil Mint

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது – சபாநாயகர் அறிவிப்பு!

Lekha Shree

இப்படியும் ஒரு முகக்கவசமா..? – வைரலாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

Tamil Mint

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint

ராமருக்கே விபூதி அடித்த அறக்கட்டளை! 10 நிமிடத்தில் ரூ.16.5 கோடி மோசடி? என்ன நடந்தது?

sathya suganthi

விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

Tamil Mint

கும்பமேளாவில் பங்கேற்ற ஆன்மீக அமைப்பின் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Lekha Shree

2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்த பெண்!

Shanmugapriya

கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமி போல் ஆபத்தை உருவாக்கக்கூடும்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint