3 ஆயிரத்தை கடந்த ஒமிக்ரான் பாதிப்பு: பீதியில் மக்கள்


உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் தற்போது இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

Also Read  தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

இதனால் இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று 2,630 ஆக இருந்த ஒமிக்ரனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 3.007 ஆக அதிகரித்துள்ளது.

அதில் மகாராஷ்டிரா 876 நோயாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, டெல்லி 465 நோயாளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையில் ஒமிக்ரான் மொத்த பாதிப்புகளில், இதுவரை 1,199 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Also Read  "பள்ளிகளில் 6 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு இதெல்லாம் வேண்டாம்! – மத்திய அரசு அறிவிப்பு

Shanmugapriya

“ஆந்திராவிற்கு ஒரு தலைநகர் தான்!” – பின்வாங்கிய ஜெகன் மோகன் ரெட்டி அரசு..!

Lekha Shree

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு!

Lekha Shree

முடிவுக்கு வந்த 2 மாத பஞ்சாயத்து…! ஒருவழியாக பதவியேற்ற புதுச்சேரி அமைச்சரவை…!

sathya suganthi

ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

Devaraj

நாடு முழுவதும் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்!

suma lekha

வினோத திருமணம் – மாறி மாறி தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!

Lekha Shree

கொரோனாவை வென்ற 10 நாட்களே ஆன குழந்தை!

Shanmugapriya

அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு – காங்கிரஸ் வாக்குறுதி!

Lekha Shree

இந்தி மொழி விவகாரம்: மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்ட Zomato..!

Lekha Shree

புதுச்சேரியில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

suma lekha

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – 27 புது முகங்களுக்கு வாய்ப்பு: மோடியின் திடீர் முடிவு!

sathya suganthi