தமிழகத்தில் இனி வாரத்திற்கு 2 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு


தமிழகத்தில் இனி வாரந்தோறும் 2 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே ஒரே வழி என்று பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Also Read  மதுரை: இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை…! காவலர் கைது..!

அந்தவகையில் தமிழகம் முழுவதும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை 73% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 36 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் அரசு மருத்துவ நிலையங்களில் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Also Read  மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் 4-வது முறையாக ஒரே மாதத்தில் 100 சென்டிமீட்டர் மழை பதிவு…!

Lekha Shree

12-வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு..? அரசு தேர்வுத்துறை விளக்கம்..

Ramya Tamil

கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..! இலங்கைத் தமிழர்களுக்கான அறிவிப்புகள் வெளியீடு..!

Lekha Shree

“என்ன பித்தலாட்டம் இது?” – ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Lekha Shree

நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்

mani maran

குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

Lekha Shree

“பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல”

Tamil Mint

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

sathya suganthi

அன்புமணி ராமதாஸின் 9 கேள்விகள்… பதிலளித்த நடிகர் சூர்யா..!

suma lekha

கார் விபத்தில் யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

suma lekha

“மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.! எதிர்க்கட்சியில் சலசலப்பு..!

Lekha Shree