a

இந்தியாவில் கடுமையாக அதிகரிக்கும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம்!


இந்தியாவில் கொரோனா 2ம் அலை குறைவது போல தோற்றமளித்தாலும், மே மாதத்தில் முதல் 21
நாட்களில் 71 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தீவிரம் கடுமையாக அதிகரித்துள்ளது. கணக்கீடுகளின்படி தொற்று குறைவது போல தோன்றினாலும், ஒட்டுமொத்தமாக பரவல் குறையவில்லை என்பது தெரியவந்துள்து.

Also Read  சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

ஏப்ரல் மாதத்தில் 21 நாட்களில் 69 லட்சத்து 40 ஆயிரம் தொற்றுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், மே மாதத்தின் முதல் 21 நாட்களிலேயே 71 லட்சத்து 30 ஆயித்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மே மாதத்தில் 83,135 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 48768 பேர் உயிரிழந்த நிலையில், மே மாதத்தில் உயிரிழப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

Also Read  குறைந்த விலையில் தரமான ஆக்சிஜன் செறிவூட்டிகள்! - இஸ்ரோ அசத்தல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

Tamil Mint

ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு வாங்கும் கர்நாடகா…!

Lekha Shree

ஒரே பகுதியை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா! மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அடைப்பு!

Jaya Thilagan

டுவிட்டருக்கு தடை : ‘கூ’ இந்திய செயலிக்கு கூடும் மவுசு…!

sathya suganthi

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடா…? அமைச்சர் விளக்கம்…!

Devaraj

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

நவம்பர் 28 அன்று ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

Tamil Mint

கருப்பு பூஞ்சை பாதிப்பால் 52 பேர் பலி!

Lekha Shree

கேரளா: கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Tamil Mint

அடிடாஸ் நிறுவனத்துக்கே விபூதியடிக்க முயன்ற விஷமிகள் – வாட்ஸ் ஆப்பில் வைரலான போலி விளம்பரம்!

Lekha Shree

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

பன்றிமூக்கு தவளை – கேரளாவில் காணப்படும் அபூர்வ இனம்..!

Lekha Shree