கோவிஷீல்டு தடுப்பூசி… ஆயுள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு! ஆய்வில் அசத்தல் தகவல்..!


இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் கொரோனாவுக்கு எதிரான செயல் திறன் குறித்து புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் சேர்ந்து கொரோனா தடுப்பு ஊசிகளை தயாரித்து வருகிறது.

Also Read  பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கிறிஸ் கெயில்…!

இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்ததுடன் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று தெரிவித்துள்ளன.

Also Read  புதுச்சேரி: சுரைக்காய் குடுவையில் கேமராவுக்கான ஜூம் லென்ஸ் மாதிரியை செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

இந்த தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து தற்போது இங்கிலாந்,து சுவிட்சர்லாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

அந்த ஆய்வின் முடிவில் கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக எதிர்ப்பு அணுக்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் ஆயுள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாத்து அளிப்பதாக தெரியவந்துள்ளது.

Also Read  கொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…! எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லட்சுமி விலாஸ் வங்கியின் எஃப்.டி விகிதங்கள் மாறாது: டி.பி.எஸ் வங்கி இந்தியா

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

Devaraj

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த சச்சின்!

Shanmugapriya

அடிடாஸ் நிறுவனத்துக்கே விபூதியடிக்க முயன்ற விஷமிகள் – வாட்ஸ் ஆப்பில் வைரலான போலி விளம்பரம்!

Lekha Shree

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை: பிரதமர் மோடி

Tamil Mint

செல்லுக்கு செல் தாவும்…! மூளையை தாக்கும் “டெல்டா”…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint

ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: விஜேந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவு

Tamil Mint

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree

மருத்துவரை காக்க நிதி திரட்டிய மக்கள்; தகவல் அறிந்து நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்!

Shanmugapriya