a

“கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வரன் தான் வேண்டும்” – திருமண டிமாண்ட் பட்டியலில் சேர்ந்தது கொரோனா தடுப்பூசி!


கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது.

நோய் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவது சவாலான விசயமான மாறி உள்ளது.

Also Read  அமோக வரவேற்பை பெற்றுவரும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!

மணப்பெண்/மணமகனை தேடுவது முதல் திருமணத்துக்கு உறவினர்களை அழைப்பது வரை எல்லாவற்றிற்கும் இடையூறாக கொரோனா அச்சுறுத்தல் உள்ளது.

இதில், ஒருபடி மேலே சென்று மணமுடிக்கும் வயதை எட்டியவர்களுக்கு புதுவித பிரச்சனை உருவெடுத்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மணமகன்/மணமகள் தான் தேவை என மணமக்கள் வீட்டார் கண்டிசன் போட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் மேட்ரிமோனியல் தளங்களில் மணமக்கள் வீட்டர் தங்கள் டிமாண்ட் பட்டியலில் தடுப்பூசியையும் சேர்த்துள்ளனர்.

Also Read  புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடு செல்வதில் பிரச்சனை உள்ளதாக கூறப்படும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட மணமகன்/மணமகள் தான் வேண்டும் என்றும் கேட்க தொடங்கி உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போடப் போறீங்களா..? அப்ப இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

Lekha Shree

நாளை கேவாடியா – அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர்

Tamil Mint

“டேய்… இங்க நான் ஒருத்தன் இருக்கேன்டா” – வைரல் மீம்ஸ்!

Shanmugapriya

சீரழியும் தலைநகர்… சிகிச்சை நிறுத்தம்! கண்கலங்க வைக்கும் டெல்லியின் நிலை!

Lekha Shree

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint

ஷேவிங் பிளேடு மூலம் சிசேரியன் செய்த போலி மருத்துவர்! தாய்க்கு நேர்ந்த துயரம்!

VIGNESH PERUMAL

புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Jaya Thilagan

“நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது தற்கொலை எண்ணங்களை தூண்டும்” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்

Tamil Mint

கேராளா உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் இடது சாரிகள் வெற்றி

Tamil Mint