a

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!


ஆந்திராவில் உள்ள கைருப்பாலா என்ற கிராமத்தில் யுகாதி மறுநாள் மக்கள் ஒருவரை ஒருவர் வரட்டியால் விரட்டி அடித்துக்கொள்ளும் வினோத பூஜை நடைபெறுகிறது.

இந்த வருடமும் யுகாதி மறுநாள் பிடக்க (வரட்டி) திருவிழா நடைபெற்றது. அப்போது பத்ரகாளி மற்றும் வீரபத்ர சுவாமிக்கு கிராம வாசிகள் வீட்டில் தயாரித்த வரட்டியை கொண்டு வந்து வைத்து வழிபட்டு பின்னர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்த தாக்குதலில் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. அதற்கு சுவாமிக்கு வைத்த மஞ்சளை எடுத்து பூசிக்கொண்டனர். இது காயத்தை ஆற்றும் என கிராமவாசிகள் நம்புகின்றனர்.

இவ்வாறு கிராம வாசிகள் திருவிழா நடத்துவதற்கு காரணம் பத்ரகாளி மற்றும் வீரபத்ர சுவாமிகள் காதலித்ததாகவும் அதை ஏற்க மறுத்த பெற்றோர்கள் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் பின்னர் சமாதானம் நடைபெற்று அவர்களுக்கு திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Also Read  ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

இந்த சண்டையின் காரணமாக கிராமமக்கள் இரு தரப்பாக பிரிந்து வரட்டியால் விரட்டி அடிக்கும் திருவிழாவை நடத்துவதாக சொல்லப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம்! – கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்!

Shanmugapriya

நெல்லையப்பர் கோவில் தெப்ப உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Lekha Shree

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர்

Tamil Mint

கொரோனா தீவிர சிகிச்சையின் போதும் மனவலிமையை எடுத்துரைத்த பெண் உயிரிழப்பு…!

Lekha Shree

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

கணவர் கண் முன்னே 19 வயது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: விஜேந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவு

Tamil Mint

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா…! பக்தி பரவசம் ததும்பும் புகைப்படங்கள்…!

Devaraj

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

பசியால் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj