a

திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! – வினோத சம்பவம்


திருமண நிகழ்வில் புகுந்து பசு ஒன்று கன்று இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியுள்ளது.

விக்டோரியாவில் ஜெசா மற்றும் பென் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிய முறையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கர்ப்பமான பசு ஒன்று புகுந்துள்ளது.

Also Read  “நான் சொல்லும்படி திருமணம் நடத்தினால் இரவு விருந்து” - மணமக்களுக்கு காவலர் வினோத பரிசு!

பண்ணையில் திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த பசு கன்று ஈன்ற தொடங்கியுள்ளது.

பசு குட்டி போடுவதை அங்கிருந்த ஒருவர் யாரோ சென்று ஜெசவிடம் கூறிய நிலையில் அவர் வருவதற்கு முன்பாகவே அந்த பசு கன்று ஈன்று முடித்துள்ளது.

Also Read  சசிகலாவின் தமிழக வருகை - எல்லை மீறிய மீம் கிரியேட்டர்கள்! இது வேற லெவல்!

ஆயிரத்து இருநூறு டாலருக்கு அவர் தன்னுடைய திருமண உடையை வாங்கி இருந்த நிலையில் அந்த உடல் முழுவதும் சேறு பட்டு அழுக்காய் இருந்தது.

எனினும் அந்த உடையை தரையையே திருமணத்தில் பங்கு கொண்டு பின்னர் அந்தப் பசு மாட்டில் இருந்து வந்த பாலை வைத்து தயாரிக்கப்பட்ட கேக்கை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

Also Read  தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அணையில் வெடிவிபத்து, அச்சத்தில் மக்கள்

Tamil Mint

ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? – உதயநிதி ஸ்டாலின்

Tamil Mint

நாளை செய்தியாளர் சந்திப்பு: ஓபிஎஸ் சூசகம்

Tamil Mint

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும்

Tamil Mint

சென்னையில் களை கட்டும் சரக்கு பிசினஸ்: கண்டுகொள்ளுமா காவல் துறை?

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி

Tamil Mint

நிவர் சூறாவளியின் போக்கை அரசு நெருக்கமாக கண்காணிக்கிறது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Tamil Mint

பாரத் பந்த் : தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்திவருகின்றன

Tamil Mint

மழைக்கு வாய்ப்பு… எங்கு எல்லாம் தெரியுமா…! வானிலை ஆய்வு மையம் புது அறிவிப்பு வெளியீடு…

VIGNESH PERUMAL

சட்டமன்ற தேர்தல் ஆடு-புலி ஆட்டம்; முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?

Bhuvaneshwari Velmurugan

மயிலாப்பூரில் கமல் போட்டி?

Tamil Mint