a

“பசுக்கள் எங்கள் தாய்” – அசாம் முதல்வர்


பசுக்கள் எங்களுக்கு தாய் விரைவில் அவர்களுக்கு பாதுகாப்பு மசோதாக்கள் ஏற்படுத்தப்படும் என்று அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அசாமில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் எளிதாக பாஜக வெற்றி பெற்ற ஆட்சி அமைத்துள்ளது. இதனையடுத்து அசாம் மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் ஹீமாந்தா பிஸ்வா சர்மா.

Also Read  சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் – விளையாடி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!

அதனையடுத்து அசாம் மாநிலத்தின் 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூறியது. அப்போது பேசிய அம்மாநில முதல்வர், பசுக்கள் சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதாவது பசுக்கள் தங்களது தாய் எனவும் அவற்றைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

Also Read  பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசின் அசத்தல் திட்டம்! முழுவிவரம் இதோ.!

மாடுகளை வணங்கும் இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது எனவும் மேற்கு வங்கத்திலிருந்து பசுக்கள் கடத்தி வருவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

இது மட்டுமல்லாமல் பசு பாதுகாப்பு மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Also Read  வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு:

Tamil Mint

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் முதலில் போடவில்லை? – காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி

Tamil Mint

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை

Tamil Mint

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

Ramya Tamil

கொரோனா தடுப்பூசி போடப் போறீங்களா..? அப்ப இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

Lekha Shree

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi