“கோ-வின்” செயலிக்கு 50 நாடுகளில் வரவேற்பு…!


கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு பயன்படுத்தப்படும், கோவின் செயலியை போன்ற தொழில்நுட்பத்தை, தங்கள் நாட்டிலும் நடைமுறைபடுத்த, 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன.

சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் உயர்மட்ட குழுவின் தலைவரும் மருத்துவமருமான ஆர்.எஸ்.சர்மா பங்கேற்று பேசினார்.

Also Read  "பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” - உச்சநீதிமன்றம்

அப்போது, கோ வின் செயலி உருவாக்கப்பட்ட ஐந்து மாதங்களிலேயே, 30 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் தடுப்பூசிக்காக அதில் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர் என்று கூறினார்.

கோ வின் செயலி மூலம் 80 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் என்றும் இந்த கோ வின் செயலியை போன்ற தொழில்நுட்பத்தை தங்கள் நாட்டிலும் நடைமுறைபடுத்த, கனடா, மெக்சிகோ, பனாமா, பெரு, உக்ரைன், நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன என்றும் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

அவர்களுக்கு இந்த மென்பொருளை இலவசமாக அளித்திட, மத்திய அரசு தயாராக உள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா: 2 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

பேத்தியின் படிப்புக்காக தன் ஒரே வீட்டை விற்ற முதியவர்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கமலமாக மாறும் டிராகன் பழம்… குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி சொன்ன சூப்பர் காரணம்!

Tamil Mint

மோடியின் தலைமையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்- அமித்ஷா

Shanmugapriya

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்… தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்…! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

sathya suganthi

குழந்தைகளை குறிவைக்கும் சிங்கப்பூர் வகை கொரோனா வைரஸ்…?

sathya suganthi

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree