a

கோவின் இணையத்தை ஹேக் செய்ய முடியாது: மத்திய அரசு


கோவின் இணையத்தை ஹேக் செய்ய முடியாது என மத்திய அரசு உறுதியாக கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வரும்கிறது.

இந்த நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக மத்திய அரசு பிரத்யேகமாக இணையப் பக்கம் ஒன்றை வடிவமைத்து பொதுமக்கள் அதில் பதிவு செய்துவிட்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Also Read  கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி சிறந்தது - ஆய்வில் தகவல்…!

இந்த நிலையில், அந்த CoWIN இணையதளத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல், அதில் உள்ள OTP மற்றும் captcha-வை புறக்கணிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பது எப்படி? ” – கூகுளில் தேடும் இந்தியர்கள்!

Shanmugapriya

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்!

Shanmugapriya

12-வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு..? அரசு தேர்வுத்துறை விளக்கம்..

Ramya Tamil

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj

விடாமல் துரத்தும் கொரோனா… மீண்டும் களமிறங்கும் கட்டுப்பாடுகள்… மீறினால் கடுமையான தண்டனை… எச்சரிக்கும் அதிகாரிகள்…

VIGNESH PERUMAL

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Devaraj

ஒரு வாரத்திற்கு உணவகங்களை மூட உத்தரவு! – எங்கு தெரியுமா?

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி – உலகளவில் இந்தியா முதலிடம்…!

Devaraj

கொரோனா தடுப்பு சேகரித்துக்கொண்டு 120 வயது மூதாட்டி!

Shanmugapriya

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya