a

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை


கடந்த 18-ம் தேதி காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசுக்கடையில் ஏற்பட்ட விபத்தில் உரிமையாளர் மோகன்(60), இவரது பேரக்குழத்ததைகள் தனூஜ்(8), தேஜஸ்(7) ஆகிய மூவர் உடல்கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில் இறந்த சிறுவர்களின் தாய் வித்யாலட்சுமி(33) லத்தேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

Also Read  தேர்தல் அறிக்கையை கடைசி வரை கண்ணில் காட்டாத நாம் தமிழர் கட்சி...! கதறும் தமிழர்கள்...!

இரவு 2.00 முதல் காணாமல் போனவரை தேடிவந்த நிலையில், வித்யாலட்சுமியை சடலமாக மீட்ட காட்பாடி இரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த வித்யாலட்சுமி, குழந்தைகள் மற்றும் தந்தை உயிரிழந்த சோகத்தில் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும், இதன் காரணமாக விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Also Read  "மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்" - சி.ஆர். சரஸ்வதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி

Tamil Mint

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

சென்னை அருகே காவலர் படுகொலை

Tamil Mint

ராமநாதபுரத்தில் நெசவாளர்கள் மற்றும் சிறுவணிகர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடல்

Tamil Mint

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

தி நகரில் அலைமோதும் மக்கள், பீதியில் அதிகாரிகள்

Tamil Mint

கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!

Devaraj

தொடரும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்! இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் ஆகஸ்டில் திறக்கப்படுகிறதா?

Tamil Mint