a

ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடிய கிரிக்கெட் வர்னனையாளர்!


இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பல இடங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் இருந்து வந்து செல்ல ஒருசில நாடுகளில் விமான போக்குவரத்தை துண்டித்துள்ளன.

அதில் ஆஸ்திரேலியாவுக்கு ஒன்று. வரும் மே 15ம் தேதி வரை ஆஸ்திரேலியாவுக்கு வர இந்திய பயணிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Also Read  சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் நாடு திரும்ப முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

விதிகளை மீறி ஆஸ்திரேலியா திரும்பினால் 5ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸகாட் மோரிசன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Also Read  இனி நான் தான் ஓப்பனர் - கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசின் செயலை அந்நாட்டு முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர் கடுமையாக சாடியுள்ளார்.

ஆஸ்திரேலியர்களின் நலனில் அக்கறை இருந்தால் தங்களை நாட்டுக்குள் செல்ல அனுமதிப்பார்கள் என்றும் ஆஸ்திரேலியர்களை நாட்டுக்குள் அனுமதிக்காமல் தடுப்பது ஒரு அவமானம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Also Read  இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல்!

ஆஸ்திரேலிய பிரதமரின் கரங்களில் ரத்தம் படிந்துள்ளதாக சாடிய அவர்
ஐபிஎல் தொடரில் பணியாற்ற அனுமதி அளித்த அரசு, இப்போது நாடு திரும்ப அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எரிமலை வெடிப்பு 5 கி.லோ மீட்டர் தூர பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

170 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை ஆசிரியரை நியமித்த ராய்ட்டர்ஸ் நிறுவனம்..!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா…!

Devaraj

கொரோனா தடுப்பூசியில் பன்றி புரதம்? விளக்கமளித்த ஆஸ்ட்ராகெனகா!

Devaraj

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

கொரோனா தொற்றை வென்று 117வது பிறந்தநாளை கொண்டாடிய கன்னியஸ்திரி!

Tamil Mint

12 வயது சிறுவனால் நேர்ந்த கோர விபத்து – நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…!

Devaraj

இரண்டு புலிகளின் ஆக்ரோஷமான சண்டை! – சிலிர்க்கவைக்கும் வீடியோ!

Tamil Mint

அமெரிக்காவில் கலவரம்; வரலாறு காணாத சம்பவம்!

Tamil Mint

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!

Devaraj

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

யார் அடுத்த அதிபர்..? அமெரிக்காவில் துவங்கிய வாக்கு எண்ணிக்கை

Tamil Mint