a

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!


கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஸ்வினின் மனைவி ப்ரீத்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரே வாரத்தில் எங்களது குடும்பத்தில் உள்ள ஆறு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் வெவ்வேறு வீடுகள் மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். கொரோனாவை எதிர்த்துப் போராட ஒரே வழி தடுப்பூசி மட்டுமே” என பதிவிட்டுள்ளார்.

Also Read  அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

மேலும் அவர், “உடல் வலிமையை விட மன வலிமையே கொரோனாவில் இருந்து மீட்கும். எனக்கு 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமானதாக இருந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 14வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக விளையாடிய அஸ்வின் பின்னர் விலகியது குறிப்பிடத்தக்கது.

Also Read  வாய் மூலம் ஆக்சிஜன் தந்து போராடிய மனைவி…! கண்முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இதனை சாப்பிட பயன்படுத்தலாம்” – பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஸ்லேட் பென்சில் விளம்பரம்!

Shanmugapriya

உதயநிதியை எதிர்த்து போராட்டம்

Tamil Mint

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

முதலையை இழுக்கும் இளைஞர் – வைரல் ஆன வீடியோவால் சிக்கல்!

Tamil Mint

கன்னியாகுமரியின் அடுத்த எம்பி யார்? சூடுபிடிக்கும் அரசியல் சதுரங்கம்

Tamil Mint

ரேசன் கார்டுகளுக்கு இன்று முதல் ரூ.2000 – எப்படி பெறுவது…? முழு விவரம் இதோ…!

sathya suganthi

காவிரி கரையாம் தஞ்சை மண்ணின்…! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்

sathya suganthi

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்… : துரைமுருகன் பேட்டி

Tamil Mint

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்

Tamil Mint

பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?

sathya suganthi