a

“யார்க்கர் கிங்” நடராஜனுக்கு மனைவி கொடுத்த புது பட்டம்…!


கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றபோது அறிமுக வீரராக களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாகவும் சிறந்த பவுலராகவும் உருவெடுத்துள்ள நடராஜனை ‘யார்க்கர் கிங்’ என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

Also Read  3ம் நிலை வீரராக களமிறங்கி 10,000 ரன்களை குவித்து விராட் கோலி சாதனை!

இந்த நிலையில், அவருக்கு புன்னகை மன்னன் என்று அவரது மனைவி புது பட்டம் ஒன்றை அளித்துள்ளார்.

பள்ளி தோழியான பவித்ராவை திருமணம் செய்துக் கொண்ட நடராஜன், மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்.

இது குறித்து நடராஜனின் மனைவி பவித்ரா இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் உங்களது புன்னகை இன்னும் என்னை உருகவைக்கிறது என்றும் பவித்ரா தெரிவித்துள்ளார்.

Also Read  யார்க்கர் மன்னனை புகழ்ந்த சுட்டிக்குழந்தை!

தன் வாழ்க்கையின் காதலுக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள் என நடராஜனின் மனைவி பவித்ரா வாழ்த்துக்கள் கூறியதுடன் அவர் புன்னகை மன்னன் எனவும் செல்லமாய் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்பந்து: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி…!

Lekha Shree

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya

இனவெறி சீண்டலால் சீறிய விராட் கோலி… என்னா ‘ரவுடித்தனம்’?

Tamil Mint

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி – தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.

Jaya Thilagan

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 – தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

Jaya Thilagan

ஐசிசி பிப்ரவரி மாத விருது – பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

Lekha Shree

ஐசிசி மார்ச் மாத விருது – புவனேஸ்வர் குமார் தேர்வு!

Jaya Thilagan

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

கால்பந்து வீரர் ரொனால்டோவால் தூக்கி எறியப்பட்ட ஆர்ம் பேண்ட் ஏலம்..!

Lekha Shree

எல்லாமே காசு தான்; ஐபில் விளையாடினால் கிரிக்கெட்டே மறந்துடும் – சர்ச்சையை கிளப்பிய டேல் ஸ்டெயின்!

Jaya Thilagan

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குவாரா நடராஜன்?

Tamil Mint