சிஎஸ்கே வெற்றியால் ஆனந்த கண்ணீர் விட்ட குட்டி ரசிகைக்கு ‘தல’ தோனி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்..!


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இறுதி போட்டிக்குள் நுழைவதற்கான போட்டி நடைபெற்றது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகை சூடி முதல் அணியாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Also Read  அமெரிக்க ஹெலிகாப்டரில் மனிதரை தொங்கவிட்டு ரோந்து சென்ற தாலிபான்கள்? உண்மை என்ன?

இந்த ஆட்டத்தில் ஹைலைட் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்த தோனியின் பினிஷ் ஆப்.

தனது எதிர்பாளர்கள் கூறிவந்த விமர்சனங்கள் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்கும் விதமாக அமைந்தது அந்த பினிஷ் ஆப் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்துள்ளனர்.

Also Read  இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி குறித்த ட்ரோல்கள்..! கடும் கண்டனம் தெரிவித்த வீரர்கள்..!

இதையடுத்து சிஎஸ்கே அணியின் குட்டி ரசிகை ஒருவர் அணியின் வெற்றியை கண்டு தாரை தாரையாக ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இதனால் அனைத்து கேமராக்களும் அவர் பக்கம் திரும்பியது. ஒரு நொடியில் வைரலானார். இதை கண்ட தல தோனி, தனது கையொப்பமிட்ட கிரிக்கெட் பந்தை அந்த குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கினார்.

Also Read  வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தாரா சச்சின் டெண்டுல்கர்?

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும், ட்ரெண்டிங் நம்பர் 1-ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!

Jaya Thilagan

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

Lekha Shree

வெற்றி நடை போடுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை காலிறுதி போட்டியில் தீபிகா குமாரி தோல்வி!

suma lekha

2021 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு… களத்தில் இறங்கும் சிஎஸ்கே… உற்சாகத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

டோக்கியோ பாராலிம்பிக் – உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி..!

Lekha Shree

முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

Tamil Mint

நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி – பாதியில் நின்ற வரவேற்பு நிகழ்ச்சி..!

Lekha Shree

மணமேடையில் தூங்கிய மணமகன்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சீறிப் பாய்ந்த பைக்…! செக்போஸ்ட்டில் மோதி பலியான இளைஞன்…! பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

sathya suganthi

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

Devaraj

இந்தியா VS இலங்கை: முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!!

suma lekha