கியூபாவின் தடுப்பூசி 92% திறன் கொண்டது – கியூபா அரசு


கியூபாவின் தடுப்பூசி 92 சதவீதம் திறன் கொண்டது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா 2ம் அலை தன் கோரத்தாண்டவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Also Read  மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா நாடுகளின் வரிசையில் கியூபாவும் அப்டாலா என்னும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் திறன் கொண்டது என மூன்றாம் கட்ட சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.

Also Read  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்..?

இந்நிலையில் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் மூன்றாம் கட்ட சோதனை முடிவு சமர்ப்பிக்கப்பட்டது.

மற்ற தடுப்பூசிகளைப் போல அல்லாமல் மூன்று முறை செலுத்திக் கொள்ளும் வகையில் அப்டாலா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

13 மாதங்களில் இதனை விஞ்ஞானிகள் சாதித்திருப்பதாக கியூபாவின் அதிபர் பாராட்டு தெரிவித்தார்.

தற்போது 92 சதவீதம் திறன் கொண்ட அப்டாலா பயன்பாட்டிற்கு வந்துள்ளது..

Also Read  இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பதிப்பாளர் கொலை வழக்கு: 8 பேருக்கு மரண தண்டனை!

Tamil Mint

பிரேக் அப் செய்த காதலன்…! ரூ.28 லட்சம் மதிப்புள்ள பைக்கை தீவைத்து கொளுத்திய காதலி…!

sathya suganthi

சீனா: உருமாறிய வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் மனிதர்..!

Lekha Shree

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி

Tamil Mint

உலக அளவில் கிடுகிடுவென அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை

Tamil Mint

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் உபயோகித்தவர் பலி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியர்களால் பரவியதா என சந்தேகிக்கும் அரசு

sathya suganthi

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tamil Mint

அடடா! – 19 லட்சத்திற்கு விற்கப்பட்ட நாய்!

Shanmugapriya

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

துருக்கி: ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் வெடித்ததில் 9 பேர் உயிரிழப்பு!

Tamil Mint