a

‘குக்கூ’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… ராஜூமுருகனின் அண்ணன் கொரோனாவால் உயிரிழப்பு!


குக்கூ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பிரபல பத்திரிகையாளர் ராஜுமுருகன். அதன்பின் ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

இவருடைய சகோதரர் நடிகர் மற்றும் பத்திரிகையாளரான குமரகுருபரன் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

நடிகர் மற்றும் ஊடகவியலாளரான குமரகுருபரன் ஒரு சில திரைப்படங்களில் நடித்தது மட்டுமின்றி புதிய தலைமுறை, நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

Also Read  'குக்கு வித் கோமாளி' அஸ்வினின் வைரலாகும் லேட்டஸ்ட் லுக்…!

குமரகுருபரன் அவர்களின் இறப்பு திரைத்துறை மற்றும் ஊடகத்துறைக்கு பேரிழப்பு என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!

Lekha Shree

300 ரூபிக் கியூப்களால் ரஜினி உருவத்தை வரைந்த சிறுவன்! நெகிழ்ந்து பாராட்டிய ரஜினி!

Lekha Shree

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

“ஒருவேளை இருக்குமோ” – இணையத்தை கலக்கும் ஜித்து ஜோசப் குடும்ப புகைப்படம்!

Lekha Shree

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’!

Lekha Shree

தற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…!

Lekha Shree

ட்விட்டரில் சதீஷை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்! இது உங்களுக்கு தேவையா சதீஷ்?

Tamil Mint

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என கராராக கூறிய விக்ரம் பிரபு பட நடிகை….

VIGNESH PERUMAL

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் திரிஷ்யம் 2! என்ன காரணம்னு தெரியுமா?

HariHara Suthan

இரவில் மின்னும் பிரியா பவானி சங்கர் – புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Devaraj

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree