கடலூர்: திடீரென வெடித்து சிதறிய வீட்டு உபயோகப் பொருட்கள்… காரணம் இதுதான்..!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, மிக்ஸி மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து கருப்பு புகை கிளம்பி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறி உடனடியாக மின் வாரியத்திற்கும் போலீசாருக்கும் புகார் அளித்துள்ளனர்.

Also Read  தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5.70 லட்சம் கோடியாக உயர்வு

அதோடு அங்கிருந்த சிலரின் வீட்டில் இருக்கும் டிவி, மிக்ஸி வெடித்து சிதறியுள்ளது. அதனால், அனைத்து பொருட்களையும் எடுத்து வந்து தெருவில் வைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சார வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லும் மின் இணைப்பைத் துண்டித்து ஆய்வு செய்துள்ளனர்.

Also Read  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

அப்போது அப்பகுதியின் மின்கம்பங்களில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது.

அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில், “இனி வரும் காலங்களில் உயர்மின் அழுத்தம் ஏற்படாத வகையில் மின்சார வயர்களை சரி செய்ய வேண்டும்.

Also Read  சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இம்மாதிரியான சம்பவங்கள் என்பது கடந்த 3 மாதத்திற்கு மேலாக தங்கள் கிராமத்தில் நிகழ்வதாகவும் அவ்வப்போது இதுபோல் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டாஸ்மாக் கடைகள் திறப்பு – பாஜக போராட்டம்

sathya suganthi

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

Lekha Shree

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Tamil Mint

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

Tamil Mint

திமுக அரசை குறைகூறும் எண்ணம் இல்லை.. ஆனால்..! – தனித்து அறிக்கை விட்ட ஓ.பி.எஸ்.!

sathya suganthi

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

suma lekha

துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: மாதவரம் எஸ்.ஐ. கைது…!

sathya suganthi

திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! – வினோத சம்பவம்

Shanmugapriya

அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் அமமுக? சசிகலாவுக்கு உதவ முயலும் டிடிவி! ஏற்றுக்கொள்வாரா சசிகலா?

Tamil Mint

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Tamil Mint

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

Tamil Mint

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj