a

சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!


சீனாவில் இருந்த செல்போன் செயலிகள் மூலம் இரண்டு மாதத்தில் 5 லட்சம் இந்தியர்களிடம் இருந்து 150 கோடி ரூபாய் சுருட்டிய கும்பலை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் உடனடி வருவாய், இருமடங்கு ஆதாயம் என ஆசை காட்டி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Also Read  மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Power Bank, EZplan, EZcoin, lightening power bank போன்ற செயலிகளை நம்பி 300 ரூபாயிலிருந்து பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

அதிலும் பவர் பேங்க் ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்திற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் பவர் பேங்க், EZplan குறித்து சில செய்திகள் காட்டு தீ போல பரவ தொடங்கியதால் டெல்லி சைபர் கிரைம் போலீசார் ஆய்வு நடத்தினர்.

Also Read  கேரள தங்கக் கடத்தல் வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதில், னாவை சேர்ந்த சர்வரில் இருந்து இந்த செயலிகள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி மூலம் திரட்டப்பட்ட பணத்தை சீனாவை சேர்ந்த மோசடி பேர்வழிகளுக்கு அனுப்ப நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளும் செயல்பட்டுள்ளன.

இதை அறிந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இதற்கு உடந்தையாக இருந்த 2 சார்ட்டட் அக்கவுன்டன்ட், திபெத்திய பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர்.

Also Read  குடலில் துளைகள் ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை..!

மேலும், போலீசார் வங்கி கணக்குகளில் இருந்த 11 கோடி ரூபாயை முடக்கியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

பாஜக எம்.பி டெல்லி இல்லத்தில் மர்ம மரணம்…!

Lekha Shree

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

மனைவியிடத்தில் கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றம் என்று அழைக்க முடியுமா? – நீதிபதியின் சர்ச்சை கருத்து!

Shanmugapriya

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு!

Lekha Shree

கொரோனா மரணங்களில் நேர்மை வேண்டும் – உயர் நீதிமன்றம்

Shanmugapriya

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம்! பொதுவெளியில் தஞ்சம் அடைந்த மக்கள்!

Tamil Mint

“பசுக்கள் எங்கள் தாய்” – அசாம் முதல்வர்

Shanmugapriya

நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்

Tamil Mint

“நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்” என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

Lekha Shree

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் பதிவு! – முழு விவரம்

Shanmugapriya

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj