ரெட் அலர்ட் – சென்னையில் 45 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று…!


தென்கிழக்கு வங்கக்கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நெருங்கி வருவதால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் - வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நேற்று விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

விடிய விடிய பெய்த மழை காரணமாக சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Also Read  சென்னையில் இத்தனை பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தியாச்சு.!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  காற்று வாங்க வெளியே வந்த பொது மக்களை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் துவக்கம்

Tamil Mint

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

ஒன்றிய அரசு என அழைக்க தடை இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை

Lekha Shree

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

Ramya Tamil

மம்தா பானர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம் – பெயரால் அசர வைக்கும் புரட்சிக் குடும்பம்

sathya suganthi

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

சாதி குறித்த கமலின் கருத்து! – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #எங்களுக்கு_சாதி_கிடையாது..!

Lekha Shree

பாஸ்ட் ஈஸ் பாஸ்ட், தத்துவம் பேசும் ஓபிஎஸ்

Tamil Mint

தமிழகத்தில் மீண்டும் வருகிறதா ஊரடங்கு?

Tamil Mint

தி.மு.க மீதும் என் மீதும் வீண் பழிபோடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின்

Tamil Mint

மருத்துவமனையாக மாறுகிறது ‘லீ மெரீடியன்’ நட்சத்திர ஓட்டல்…!

Lekha Shree

கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது – அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

sathya suganthi