a

அதிதீவிர புயலாக உருவெடுக்கும் ‘யாஸ்’…!


வங்கக்கடலில் தீவிர புயலாக நிலவி வரும் யாஸ், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் பாலசோர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் பாராதீப் பகுதியின் தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவிலும் யாஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

Also Read  நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருவெடுக்கும் எனவும் இந்த அதிதீவிர புயல் நாளை நண்பகலில் ஒடிசாவின் பாராதீப் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே பாலசோர் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

இந்நிலையில் ஒடிசாவின் 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் 10 லட்சம் பேரை முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலங்கள் வழியாக இயக்கப்படும் 90 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறதா இந்திய கிரிக்கெட் அணி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் ‘காலா’ பட நடிகை!

Lekha Shree

விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி நடைபெறும்: நரேந்திர சிங் தோமர்

Tamil Mint

இன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி

Tamil Mint

ஏப்ரல் 11 முதல் 14 வரை ‘தடுப்பூசி திருவிழா’ – மத்திய அரசு திட்டம்!

Lekha Shree

பெண் ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற சேவை! – இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சச்சின் செய்த சூப்பர் சாதனை!

Jaya Thilagan

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

Tamil Mint

ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

Devaraj

கேரளாவில் அதிரடி காட்டும் கோவிட்-19!

Tamil Mint

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி – ட்வீட் செய்த மோடி

Devaraj

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree