a

வங்காள விரிகுடாவில் உருவானது ‘யாஸ்’ புயல் – வானிலை ஆய்வு மையம்


வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி யாஸ் புயலாக தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்புயலானது, மே 26 அன்று ஒடிசா-மேற்கு வங்க கடற்கரைகளை கடக்கும் எனவும் அந்நேரத்தில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பாலசோர் மற்றும் பத்ராக் பகுதிகளில் சுமார் 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக உருவான டவ்-தே புயலாந்து மும்பை மற்றும் குஜராத் பகுதிகளில் உயிர்சேதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த புயல் குறித்த எச்சரிக்கையின் காரணமாக பேரிடர் மீட்பு குழுவினர் அபாயகரமான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடித்தமா? வருமான வரிக்கணக்கு தாக்கல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!

Tamil Mint

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Tamil Mint

வழக்கமான ரயில் சேவை எப்பொழுது தொடங்கப்படும்? ரயில்வேத்துறை விளக்கம்

Tamil Mint

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

Tamil Mint

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

Tamil Mint

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி: பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம்

Tamil Mint

அடுக்கடுக்கான சோதனைகள்… அசராமல் போராடும் விவசாயிகள்…

Tamil Mint

மின் கட்டணம் உயர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil