a

இன்று கரையை கடக்கும் ‘யாஸ்’ புயல்…!


அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ள யாஸ் புயலானது இன்று கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று ஒடிசா-மேற்குவங்கத்துக்கு இடையே கரையை கடக்கும் யாஷ் புயல் ஒடிசாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவு மூன்று மணி நேரம் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read  டெல்லியில் விவசாயி உயிரிழந்த சம்பவம்: 7 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

ஒடிசாவில் உள்ள தம்ரா மற்றும் பாலசோர் இடையே கடக்கும் யாஸ் புயலால் சுமார் 130-140 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை மற்றும் பெரிய அலைகளை உண்டாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Also Read  இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

பேரிடர் மீட்பு குழு இப்புயலால் ஏற்படவிருக்கும் சேதங்களை காக்க அபாயகரமான பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்த 11 லட்சம் பேரை நேற்று வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.

இந்த புயலின் தீவிரத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், அப்பகுதி வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது.

Also Read  'யாஸ்' புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் – இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

Tamil Mint

மார்ச்-ல் இருந்து மக்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Tamil Mint

5ஜி டெஸ்டிங்கால் கொரோனா அதிகம் பரவுகிறதா…?

sathya suganthi

3வது இடத்தில் இந்தியா ..

Tamil Mint

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

Shanmugapriya

லடாக்கில் ராஜ்நாத் சிங்: சீனாவுக்கு எச்சரிக்கை

Tamil Mint

“நன்றி… சகோதரரே..” வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் ட்வீட்…

Ramya Tamil

இந்தியாவை உலுக்கும் கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 4,077 பேர் பலி

sathya suganthi

நகைப் பிரியரா நீங்கள்…! உங்களுக்கான அப்டேட் இதோ…!

sathya suganthi

இணைய வழி வங்கிச் சேவை நாளை தடை

Tamil Mint

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

பிரபல நடிகர் திடீர் மரணம்

Tamil Mint