அடுத்தடுத்து வெடித்த 10 கேஸ் சிலிண்டர்கள் – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!


பாகிஸ்தானில் 10 கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லாகூர் நகரில் பர்கத் மார்கெட்டில் கேஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த கேஸ் சிலிண்டர்கல் திடீரென ஒன்றின் பின் ஒன்றாக வெடித்து சிதறியுள்ளன.

Also Read  பெய்ஜிங்: 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

10 சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்து சிதறியதில் ஏராளமான கடைகள் சேதமடைந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் அருகருகே இருந்த கடைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

தரமற்ற முறையில் சிலிண்டர்கள் தயாரிக்கப்படுவதால் பாகிஸ்தானில் அடிக்கடி சிலிண்டர் விபத்துகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read  'ஹாஹா எமோஜி'க்கு 'பத்வா' தடை விதித்த இஸ்லாமியர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவப்பு பட்டியலில் இந்தியா….!

Devaraj

2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்… என்ன எழுதியிருந்தது தெரியுமா?

Lekha Shree

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத பாதிப்பு – வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காட்சிகள்…!

Devaraj

சாப்பிட்டது ரூ.284-க்கு…ஆனால் பார்க்கிங் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக்கான நபர்!

Bhuvaneshwari Velmurugan

தொடரும் எகிப்து மம்மிகளின் சாபம்…! அலட்சியப்படுத்துகிறதா அரசு…!

Devaraj

கொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது WHO!

Shanmugapriya

மாஸ்க் தேவையில்லை என்று கூறும் நாடுகளுக்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை..

Ramya Tamil

மான்…குயில்…நாய்…! கப் கேக்குகளா இவை…! கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்கள் உள்ளே…!

Devaraj

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்! எங்கு தெரியுமா?

Lekha Shree

அண்டார்டிகாவால் உலகிற்கு காத்திருக்கும் கண்டம் – 10,000 ஆண்டுகளில் இல்லாத அளவு உருகும் பனி பாறைகள்

sathya suganthi

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj