ஜூலையில் தொடங்கும் தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு..!


கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷுக்கு நாயகியாக மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

Also Read  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல்முறையாக இணைந்த பிரபல இசையமைப்பாளர்…!

மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் ஷர்பு மற்றும் சுஹாஸ் ஆகியோர் இப்படத்திற்கு கதை எழுதுகின்றனர். தனுஷ் இப்பட பாடல்களை எழுதுவார் என்றும் சில பாடல்களை அவரே பாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஒரு எமோஷனல் ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளர்களாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  இன்று வெளியாகிறது 'நெற்றிக்கண்' படத்தின் டிரெய்லர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும், இப்படத்தில் சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர். தற்போது தனுஷ் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பை முடித்துள்ளார்.

Also Read  விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் ஜூலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாழ்த்துகள் டா…! இளையராஜாவுக்கு உரிமையுடன் வாழ்த்துகள் சொன்ன பிரபலம்…!

sathya suganthi

‘தளபதி’ பட ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து கூறிய மம்மூட்டி…!

Lekha Shree

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!

Lekha Shree

19 வயதாகும் பிரபல நடிகைக்கு தற்போது பிறந்த தங்கை… வாழ்த்தும் ரசிகர்கள்!

HariHara Suthan

தேவாவின் தேனிசை குரலில்… ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி’ பாடல்…!

HariHara Suthan

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரஷ்மிகா மந்தனா! பலரும் பார்த்திராத கியூட் வீடியோ இதோ..

Jaya Thilagan

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் ஆல்பம்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

“வரி குறைப்பு கேட்போரை நடிகர் என பார்ப்பது தவறு” – கார்த்தி சிதம்பரம் எம்.பி.

Lekha Shree

அடுத்தடுத்து அப்டேட்…! ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்களை குஷிபடுத்தும் சன்பிக்சர்ஸ்…!

Devaraj

“கற்றது தமிழ்” இயக்குநர் ராமுடன் இணைகிறார் ஆர்.ஜே.பாலாஜி…!

sathya suganthi