நடனமாடும் நாய் – இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!


பெண் ஒருவருடன் நாய் ஒன்று நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக நாய், பூனை போன்றவற்றின் வீடியோ இணையத்தில் அடிக்கடி வைரலாவகும்.

Also Read  இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

அந்த வகையில், தற்போது கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மிகவும் அழகாக நடனமாடுகிறார்.

அவரது பின்னால் கட்டப்பட்டிருந்த நாய் முன்னங்கால்களை நீட்டி அந்த பெண்ணுடன் சேர்ந்து நடனமாடுகிறது.

சுமார் 30 வினாடிகள் இரு கால்களிலும் நின்றபடி வித்தியாசமான அசைவுகளை அந்த நாய் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த நாயின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  வீதியில் உலா வந்த முதலை… கிராம மக்கள் அதிர்ச்சி… வைரல் வீடியோ இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 3-வது அலை அனைவரையுமே பாதிக்கும்.. எச்சரிக்கும் வல்லுனர்கள்

Ramya Tamil

“மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது; எப்போதும் வளையாது” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

’மேகதாது அணை கட்ட விரைந்து அனுமதி வழங்குக’: கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை!

mani maran

ஆதாரால் குடும்பத்துடன் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்! வைரல் சம்பவம்..!

Lekha Shree

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

கொரோனா 3வது அலை : மோடி அரசுக்கு ராகுல்காந்தி தந்த 2 அட்வைஸ்…!

sathya suganthi

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

Tamil Mint

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:

Tamil Mint

“50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Tamil Mint

உத்தரகாண்ட்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் தினமும் வந்து தன் குட்டிகளை தேடும் தாய் நாய்! – மனதை உருக்கும் சம்பவம்!

Tamil Mint

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint