என்னது செல்பி எடுக்க தடையா? – எங்கு தெரியுமா?


இந்தியாவின் ஒரு மாவட்டத்தில் செலஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலத்தில் அனைவர் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் உள்ளது. ஸ்மார்ட் போன்களின் உலகில் உள்ள அனைத்து விதமான வசதிகளை பெறுகின்றனர் இளைஞர்கள்.

முன்பு ஒரு காலத்தில் ஸ்டுடியோவிற்கு சென்று மட்டுமே புகைப்படங்கள் எடுத்து வரப்பட்ட நிலையில் தற்போது ஸ்மார்ட் போன்களிலேயே புகைப்படங்களை எடுத்து பதிவிடப்படுகின்றன.

நல்ல கேமரா என பிரத்தியேகமாக செல்போன்களும் சந்தைகளில் விற்கப்படுகின்றன.

Also Read  கொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் - அரசு குழுவின் முதல் பதிவு

புகைப்படங்கள் மட்டுமல்லாமல் தன்னைத்தானே செதுக்கி எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர் தற்போதைய காலத்தில் இளைஞர்கள். ஆனால் செல்பி எடுப்பதில் மிகவும் கவனக்குறைவாக சிலர் ஈடுபடுகின்றனர்.

இதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் டாங் மாவட்ட நிர்வாகம் செல்பி எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.

Also Read  பப்ஜிக்கு தடை

இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, சுற்றுலா வருபவர்கள் பலர் செல்பி எடுத்து கவனக்குறைவுடன் உள்ளனர்.

இதனால் பல விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. அவற்றை தடுப்பதற்காகவே தற்போது செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள் – பிரியங்கா சோப்ராவுக்கு மியா கலீஃபா அட்வைஸ்!

Tamil Mint

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

நரேந்திர மோடி மைதானத்திற்குள் இந்திய தேசிய கொடி தடை செய்யப்பட்டுள்ளதா? #FactCheck

Shanmugapriya

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி…! கேரளா அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி

Devaraj

மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க தடை…!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

Shanmugapriya

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

மோடிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு? – சொன்னவர் யார் தெரியுமா?

sathya suganthi

சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16 மீண்டும் திறப்பு

Tamil Mint

சென்னை-பெங்களூர் இடையே டபுள் டெக்கர் ரயில்

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா

Tamil Mint