அபாயகரமான கொரோனா வகை…! 174 மாவட்டங்களில் கண்டுபிடிப்பு…!


கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பல்வேறு வகைகளில் மாறுபாடு அடைந்து வருகிறது. இவற்றை கவலைக்குரிய மாறுபாடுகளாக உலக சுகாதார அமைப்பு வரையறுத்து உள்ளது.

Also Read  ஐந்து நிமிட இடைவெளியில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்! வெளியான பகீர் தகவல்!

இந்த கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அந்தவகையில் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வைரஸ்களும், டெல்டாவில் இருந்து மேலும் திரிபடைந்த டெல்டா பிளஸ் தொற்றும் பல மாநிலங்களில் உள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

Also Read  மே 2 முழு ஊரடங்கு...! வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பா…? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்…!

இதில் மராட்டியம், டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் இந்த தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெகன்மோகன் ஹிந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார்: சந்திரபாபு நாயுடு

Tamil Mint

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

கோவாக்சினில் பசுவின் ரத்தம் கலக்கப்படுகிறதா? – மத்திய அரசு விளக்கம்

Shanmugapriya

இந்தியா – வங்காளதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார்

Tamil Mint

பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் – அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

sathya suganthi

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி..!

Lekha Shree

கார் விலையை உயர்த்திய முன்னணி கார் நிறுவனம்… எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

மூடநம்பிக்கையால் நேர்ந்த உச்சக்கட்ட கொடூரம்; பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி டம்பெல்ஸ்-ஆல் அடித்து நரபலி கொடுத்த தம்பதி!

Tamil Mint

கேரளா: 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு

Tamil Mint

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj