a

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின் நுகர்வோரின் மின் கட்டணத்தை செலுத்த ஜூன் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதால் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read  அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்... தடுமாறும் இபிஎஸ்

தாழ்வழுத்த மின் கட்டணத்தை செலுத்துபவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த இருந்தால் அவர்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.

ஏப்ரல் மாதம் மின் கட்டணம் செலுத்த உயர்மின்அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read  "கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!" - தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

சிறு, குறு தொழிற்சாலைகள் தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்பு தொகை செலுத்த ஜூன் 15ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா திறப்பு

Tamil Mint

இந்து கடவுள்களை வைத்து பிரச்சாரம்…! – கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

“முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை” – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – வைரலாகும் மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi

தமிழக பொருளாதாரத்தை சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன: முதல்வர்

Tamil Mint

சசிகலா விடுதலை சலுகை நிவாரணத்திற்கு விண்ணப்பம்.

Tamil Mint

சொத்து வரி செலுத்தினார் ரஜினி

Tamil Mint

வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

HariHara Suthan

பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Ramya Tamil

“ மே 31 வரை ஷூட்டிங் ரத்து..” ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு..

Ramya Tamil

திருமண நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு இ-பதிவில் புதிய கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

திண்டுக்கல் லியோனி… ஆ.ராசா… தயாநிதி மாறன்..! இவர்கள் பேசியது என்ன?

Lekha Shree