a

மருமகளா? மகளா? – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!


இந்தியாவில் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்த தொற்றால் பலர் மாண்டும் மீண்டும் உள்ளனர்.

இந்த நெருக்கடியான நேரத்தில் பல நல்ல உள்ளங்களின் அறிமுகங்கள் பலருக்கு கிடைத்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்கும் பணியை மேற்கொள்ளும் கல்லூரி மாணவிகள், இலவச உணவளிக்கும் பல நல்ல உள்ளங்கள் என மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

Also Read  ரியல் ஹீரோஸ்! - கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அயர்ந்து அமர்ந்திருக்கும் மருத்துவப் பணியாளர்!

ஆனால், சிலர் தொற்றுக்கு பயந்து பெற்றவர்களை புறக்கணிக்கும் சம்பவங்களையும் பார்க்கத்தான் நேரிடுகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ஒரு மருமகள் கொரோனா பாதித்த தந்து மாமனாரை (75) முதுகில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு செல்ல உதவியுள்ளார்.

இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தற்போது மருமகளும் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read  தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் மருமகளா அல்லது மகளா என அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். மகள்களே அப்பாவை புறக்கணிக்கும் காலகட்டத்தில் இப்படி ஒரு மருமகளா என பலர் வாய் பிளக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ.1.18 லட்சம் கோடி

Tamil Mint

மீண்டும் களத்தில் குதித்த ராகுல் காந்தி! கேரளாவில் செய்த சூப்பர் விஷயம் இதோ!

Devaraj

இந்தியா: பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்…!

Lekha Shree

தனியாரின் பகல்கொள்ளை.. உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தடுப்பூசியின் விலை அதிகம்..

Ramya Tamil

விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

Tamil Mint

மே 20-ல் மீண்டும் கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன்….

Ramya Tamil

கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும் ராணுவ முகாம்கள்…!

Devaraj

வாட்ஸ் ஆப் மீது சட்ட நடவடிக்கை – மத்திய எச்சரிக்கை

sathya suganthi

சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் – விளையாடி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!

Devaraj

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

வெண்பனியால் மூடப்பட்ட இமாச்சலப் பிரதேசம்…! ஏக்கத்துடன் பெருமூச்சி விடும் சென்னை வாசிகள்…!

Devaraj

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint