a

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!


தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் மெகா ஹிட் அடித்த படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் இடம் பெரும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் இந்த பாடலுக்கு நடனமாடியதில் இருந்து இப்பொழுது வரை இந்த பாடலுக்கான மவுசு குறையவில்லை.

சமீபகாலமாக பொதுமக்கள் பிரபலங்கள் என இந்த பாடலுக்கு நடனமாடி தங்களின் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பாடலில் வரும் Shoulder drop Step-ஐ பல திரையுலக பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆடி பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் லைக்குகளை குவித்துவிடும்.

Also Read  உடைந்த கையுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரல் ஆனது.

அந்த வரிசையில் டேவிட் வார்னரின் ‘வாத்தி கம்மிங்’ வெர்ஷனும் வைரல் ஆகியுள்ளது.

Also Read  "நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - அதிரடி காட்டிய பீட்டர்சன்!

இவர் ஏற்கனவே ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ அதிகளவில் ட்ரெண்ட் ஆனது.

அதையடுத்து இப்பொழுது அவர் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் ரஷித் கான் மற்றும் புவியுடன் ஆடும் வாத்தி கம்மிங் Shoulder drop Step வைரல் ஆகியுள்ளது.

Also Read  தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி - பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

அட கேன் வில்லியம்சன இறக்கி விடுங்கப்பா!

Devaraj

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

காற்றின் மூலம் கருவுற்று குழந்தைப் பேறு – மாயாஜால கதை கூறும் இளம் பெண்

Bhuvaneshwari Velmurugan

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint

தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் குறித்த 10 சுவாரசிய தகவல்கள் இதோ!

HariHara Suthan

மாற்று வீரர்களை வாங்க முடியாமல் திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்… தயாரிப்பாளரின் பதில்..!

Lekha Shree

திருப்பி கொடுத்த இங்கிலாந்து – படு தோல்வி அடைந்த இந்தியா!

Lekha Shree

காலையில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் – மாலையில் தென் ஆப்பிரிக்காவை பொளந்து கட்டிய பாபர் ஆசாம்!

Lekha Shree