நயன்தாரா படத்தில் அறிமுகமாகும் பிரபல சிஎஸ்கே வீரரின் தங்கை?


ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடும் வீரர் தீபக் சாஹர். இவரது தங்கை மல்டி சாஹர் தமிழ் சினிமா மீது அதிகம் ஆர்வம் கொண்டவராம்.

Also Read  தீயாய் பரவும் 'தி கிரே மேன்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்… தனுஷ் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!

இவர் சில வெப் தொடர்களிலும் குறும்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராஜமௌலி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளதாம்.

இந்நிலையில், இவர் தமிழில் நயன்தாராவின் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைத்து தயாரிக்கும் படம் Walking /Talking Strawberry Icecream. இப்படத்தை விநாயக் இயக்குகிறார். இந்த படத்தில் தான் மல்டி சாஹர் அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது.

Also Read  விஸ்கி குறித்த விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல நடிகை..!

மேலும், இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதை எண்ணி மல்டி சாஹர் அதிக உற்சாகத்தில் உள்ளார் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தெருக்குரல்’ அறிவு விவகாரத்தின் எதிரொலி: ‘ரோலிங்ஸ்டோன்’ இதழில் வெளியாகும் அறிவின் படம்..!

Lekha Shree

‘நவரசா’ வெளியீட்டு கொண்டாட்டம்! – புர்ஜ் கலீஃபாவில் மிளிரும் படத்தின் டைட்டில்…!

Lekha Shree

’Param Sundari’ ஆக மாறும் கீர்த்தி சுரேஷ்… விரைவில் வெளியாகும் தரமான அப்டேட்..!

suma lekha

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வலிமை’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

இசைஞானியின் பிறந்தநாள்: அவர் குறித்த சில சுவாரசியத் தகவல்கள்..!

Lekha Shree

“இசைக்கு இளைஞர்… என் மனதுக்குக் கிளைஞர்” – இசைஞானிக்கு வாழ்த்து கூறிய உலகநாயகன்!

Lekha Shree

விஜய்யுடன் இணையும் தனுஷ்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் Double Treat!

suma lekha

மகனை தொடர்ந்து கணவனும் கொரோனாவுக்கு பலி…! பிரபல நடிகை வீட்டில் நிகழ்ந்த சோகம்…!

sathya suganthi

செம்ம… சிறுத்தை சிவாவுடன் இணையும் சிங்கம் சூர்யா…

suma lekha

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan

இந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஜாம்பவான் ’மைக் டைசன்’… அட இவரு தான் ஹீரோவா?

suma lekha

வெள்ளித்திரையில் கால்பதிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை…! இந்த ஹீரோ படத்திலா?

Lekha Shree