தீபாவளி பண்டிகைக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா மீண்டும் கைவரிசை?!


டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில், 131 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதனால், நோய்த்தொற்று காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,943 ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதியதாக 7,486 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் "கடவுளின் கை" - செவிலியரின் புதுவித தெரபி…!

கடந்தி சில தினங்களாக நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது சீனாவின் லேண்டர் கருவி..!

Tamil Mint

சிலி: முகக்கவசம் அணியாமல் புகைப்படம் எடுத்ததால் அதிபருக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம்!

Tamil Mint

சீனாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்கள்: மக்கள் அவதி.!

suma lekha

பெண்ணுக்கு மசாஜ் செய்துவிடும் யானை! – ஆச்சரியமூட்டும் வீடியோ!

Tamil Mint

கொரோனா 2 ஆம் அலை துவக்கம்: தென்கொரியாவில் கொண்டாட்டங்களுக்கு தடை

Tamil Mint

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு சென்ற புதிய வகை கொரோனா!!

Tamil Mint

கூகுள் – ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

Tamil Mint

தீப்பற்றிய விமானத்தை திறமையாக தரையிறக்கிய விமானிகள்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

வெடித்து சிதறிய எரிமலை – வெளியேற்றப்படும் மக்கள்

Lekha Shree

செவ்வாய் கிரகத்தில் வானவில் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

Lekha Shree

வயதோ 70…! ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்…! சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…!

sathya suganthi

“அந்த மனசு தான் சார் கடவுள்!” – ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலத்தில் விட்ட வீராங்கனை..! ஏன் தெரியுமா?

Lekha Shree