டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ் இணையத்தில் வைரல்..!


‘தளபதி’ விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலால் பாதியில் தடைபட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

Also Read  கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற அர்ஜென்டினா!

அதனால் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்களுக்கான Bonding Session நடைபெற்றது. அப்போது ‘தளபதி’ விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அந்த அணியின் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நடனமாடி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் ரசிகர்களின் பேவரைட்டாகவும் பல பிரபலங்களின் பேவரைட்டாகவும் இருப்பது ‘வாத்தி கம்மிங்’ பாடல் தான்.

Also Read  'நீயே ஒளி' - வெளியானது 'சார்பட்டா பரம்பரை' படத்தின் தீம் பாடல் வீடியோ..!

அதிலும் பல கிரிக்கெட் வீரர்களும் இப்பாடலுக்கு ஆடிய வீடியோக்கள் அனைத்தும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் தற்போது யூடியூபில் 257 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இப்பாடலின் வெற்றியையும் அதன் தாக்கத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், ‘Vaathi Coming’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Also Read  ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தல அஜித் 5000 கிமீ பைக்கில் பயணம்! வைரல் ஆகும் புகைப்படம்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

இந்திய கிரிக்கெட்டில் எழுந்த முதல் பெண் குரல் மறைந்தது

Lekha Shree

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான பவானி தேவிக்கு 6 வருடத்திற்கு முன் உதவிய பிரபலம்..!

Lekha Shree

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?

Ramya Tamil

மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தளர்வு!

Jaya Thilagan

சென்னை வந்தடைந்தார் விராட் கோலி!

Jaya Thilagan

ஆப்கானிஸ்தானை அழிவில் இருந்து தடுத்து நிறுத்துங்கள் : ஆப்கன் கிரிக்கெட் வீரர் உருக்க பதிவு.!

suma lekha

வெற்றிகளை குவிக்கும் வெற்றிமாறன்… கடல் தாண்டி விருதுகளை வாங்கும் அசுரன்….

VIGNESH PERUMAL

யாஷிகா ஆனந்தின் ஆண் நண்பர்கள் கொடுத்த வாக்குமூலம் என்ன?

Lekha Shree

அட்லீ-ஷாருக் கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு ‘இந்த’ மாதத்தில் தொடக்கம்?

Lekha Shree

சம்மரில் மஞ்சள் நிற உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

21 ஆண்டுகளுக்கு பிறகு பார்சிலோனா அணியைவிட்டு கண்ணீர் மல்க வெளியேறிய மெஸ்ஸி!

suma lekha