a

டெல்லி – பெங்களூரு இன்று பலப்பரிட்சை!


பெங்களூரு – டெல்லி இடையிலான ஐபில் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகளும் நடப்பு தொடரில் சம பலத்துடன் திகழ்கிறது.

இரு அணிகளுமே இதுவரை 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றியும் ஒரு தோல்வியும் கண்டுள்ளது

தோல்வியையே சந்திக்காத அணியாக திகழ்ந்த பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் சென்னை அணியிடம் படுதோல்வி அடைந்தது.

Also Read  கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் - அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

இதேபோல டெல்லி அணியும் தனது முதல் தோல்வியை ராஜஸ்தானிடம் இருந்து பெற்றது. கடைசி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ்க்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங்கில் சம பலத்துடன் திகழ்வதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்றே நம்பலாம்.

Also Read  "நான் வந்துட்டேன்னு சொல்லு" மீண்டும் இணைகிறாரா ஆர்.ஜே. பாலாஜி?

விராட் கோலி, படிக்கல், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என பேட்டிங் பட்டாளம் நிறைந்த பெங்களூரு அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெறும் முனைப்பில் அதிக பலத்துடன் களமிறங்குகிறது

புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

Also Read  வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

இதுவரை 25 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய நிலையில் அதிகபட்சமாக பெங்களூரு அணி 13 வெற்றியும் டெல்லி அணி 10 வெற்றியும் கண்டுள்ளது.

ஒரு போட்டி டிராவிலும் ஒரு போட்டி முடிவின்றி ஆனது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

Jaya Thilagan

கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Devaraj

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி

Jaya Thilagan

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

Lekha Shree

உட்றாதீங்க எப்போ – வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்?

Jaya Thilagan

கெத்து காட்டிய ஜடேஜா – சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்சல் வெற்றி!

Jaya Thilagan

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan

பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ்!

Devaraj

டெல்லியிடம் பணிந்தது பஞ்சாப்!

Jaya Thilagan

ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து வெளியான தகவல்…!

Lekha Shree

ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை! வெற்றியை சுவைக்குமா சிஎஸ்கே?

Lekha Shree